சிகப்பு ரோஜா

காலையில் பார்த்தேன்
எனக்காக ஒரு புன்னகை செய்தாள்
எவன் கண் பட்டதோ
மாலையில் மானமுள்ளவள்
மரணித்துவிட்டாள்
முள்ளோடு பிறந்த
சிகப்பு ரோஜா....!!!

எழுதியவர் : (3-Dec-10, 10:04 am)
சேர்த்தது : renga
பார்வை : 483

மேலே