வீதியில் கிடந்து புலம்பிகொண்டிருந்தது

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
பயணச்சீட்டு
வீதியில் கிடந்து
புலம்பிகொண்டிருந்தது
பயணம்முடிந்துவிட்டதை
நினைத்து.........!!

எழுதியவர் : (3-Dec-10, 1:06 pm)
சேர்த்தது : renga
பார்வை : 440

மேலே