காதல் மட்டு போதுமா
வாழ தானே பிறந்தோம் காதலுடன்
காதல் என்பது
ஒரு பெண்ணை நேசிப்பது மட்டும் அல்ல வயதான பெற்றோரையும்,ஊனமுள்ள மானுடரையும் , பசியோடு இருக்கும் ஏழை மனிதர்களையும் நேசிப்பதும் தான்
காதல் செய்ய மட்டும் வாழவில்லை ஆனால் காதலும் வேண்டும் நாம் வாழ்வதற்கு
பிடித்து இருந்தால் கமென்ட் சொல்லுங்க கால் 9940890421