அடி

அடித்த போதும்

அம்மா ம்மா ம்மா என்று மட்டும்

அழுதது குழந்தை

வலி அம்மாவுக்கு

??? புரியவில்லை

அடி வாங்கிய

குழந்தைக்கும் ? புரியவில்லை ....


மறுபடியும்

விளையாடி அடம் பிடித்து

அடி வாங்குகிறது குழந்தை

அம்மாவிடம் ...

கெட்ட வார்த்தைகளுடன்

அன்பாக தொடபகட்டையாள்

வாழ்க அம்மா ....

வளர்க வன்முறை ...

ஒழிக குழந்தை ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (12-May-13, 1:41 pm)
Tanglish : adi
பார்வை : 82

மேலே