நிற வேறுபாடு

நிற வேறுபாடு
மர 'கனி' யை ஒட்டி
காசாக்கும்...
மன 'கனி' வை வெட்டி
கசக்கும்...

--- நாகினி

எழுதியவர் : நாகினி (12-May-13, 2:18 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 167

மேலே