காதல் கவிதை

காதல் என்பது
கடல் மாதிரி
ஆழம் தெரிந்தவர்களுக்கு தான்
அதன் புனிதம் தெரியும்

எழுதியவர் : ammu (13-May-13, 5:37 pm)
சேர்த்தது : ammu rs priya
பார்வை : 112

மேலே