என் காதலன்

என் பாலைவனப் பயணத்தில் தாகம் தீர்க்கும் அருவி நீ

என் ஒளியிலா இரவில் மலரும் நிலவு நீ

மொட்டாய் இருந்த என்னை மலர வைத்த பனி நீ

சித்திரை வெயிலிலேயும் சூடில்லா சூரியன் நீ

அன்புக்காக ஏங்கும் இதயத்தில் என் இரண்டாம் தந்தை நீ

என் அன்பு பொங்கும் இதயக்கருவில் மீசை வைத்த குழந்தை நீ

எழுதியவர் : சகுந்தலை தமிழ்முகிலன் (13-May-13, 3:10 pm)
Tanglish : en kaadhalan
பார்வை : 134

மேலே