பழி யார் மேல்?
1)நம் கால்கலில் முள் குத்திருக்கும்.
2)நாம் கல்லில் இடித்துக்கொண்டால்.
3)நாம் கதவில் இடித்துக்கொண்டால்.
நமது பதில்கள்:-
1)முள்ளு குத்திச்சி.
2)கல் முட்டிடிச்சு.
3)கதவு இடிசிச்சி.
சிந்தித்து பாருங்கள்!!