எங்கே போயின அழகான அந்நாட்கள்?.....
அறிமுகமே இல்லாத முகங்களாய்...........
Grade 1 இல் புது முகங்களானோம்.................
இன்று மொத்தமாய் பதின்மூன்று வருடங்கள்.............
english sir இன் பாடத்துக்கு turn போட்டு
கதை கொடுத்து time கடத்தும் அந்த நாட்கள்..........
பிடிக்காத பாடமென்றால் சித்தாலேபவுடன்
தலையிடி போல் scene போட்ட தருணங்கள் ..........
free periods இல் நடந்து திரியும் horidor ........
தெரியாமல் தவறிப் போன அந்த teachers day ..........
வம்புகள் செய்யும் என் prefects guild .......
எந் நாளும் punishment வாங்கும் என் 2010 bio /maths class ........
எங்கே போயின அழகான அந்நாட்கள்?.....
எனக்கு மீண்டும் அவை வேண்டும்!.......