திருமணமான சில மாதங்களில் பல பயணத்தில்

பேருந்தில்
தனியொரு இருக்கை
கிடைக்காதபட்சத்தில்
தனித்தனியாகவே அமர நேர்கிறது
அத்தகைய நேரல்களில்
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
ஒரு நாயாய் நடைபழகும்
நம் மனம் ..

எழுதியவர் : இதயதுல்லா (15-May-13, 3:43 pm)
சேர்த்தது : tameemidhayad
பார்வை : 101

மேலே