பழக்க வழக்கம்.16

பழக்க வழக்கம்.
.
பழக்க வழக்கம். ஏன்
வழக்க பழக்கம்
என்பதில்லை.
.
பழக்கம் முதலில்
வரும்,
வழக்கம் தொடர்ந்து
வரும்.
.
ஒரு மனிதன் செய்தால்
பழக்கம்,
ஒரு சமூகம் செய்தால்
வழக்கம்.
.
பழக்கமே பரவி
வழக்கமாக விரியும்.
.
பழக்கம் ப்ராக்டிஸ்,
வழக்கம் கஸ்டம்.
.
பழக்கம்
சரியானால்
கஸ்டம்(CUSTOM)
ஆகும்,
பழக்கம்
தவறானால்
கஷ்டம்(RISK)
ஆகும்.
.
யோகராணி. ரூ
பி.எஸ்சி. (கம்)
முதல் வருடம்.

எழுதியவர் : யோகராணி.ரூ (15-May-13, 4:43 pm)
பார்வை : 839

மேலே