கவிதை

வாழ்க்கை அனுபவங்களை
வார்த்தைகளின் வர்ணணையுடன்
வாசகர்களுக்கு வழிக்காட்டுதல் - கவிதை

பல்வேறு கருத்துகளை
சில சொற்களால்
செம்மைப்படுத்துவதும் - கவிதை

நம் எதிர்பார்ப்புகளை - பிறருக்கு
நயமாக எடுத்து உரைப்பதும் -கவிதை

கல் இதயத்தையும்
கரைப்பானாக கரைக்கும்
தேன் சுவை சொற்கள் - கவிதை

கண்ணீரும், கலகலப்பும் கலந்து
கற்பனைகளும், நிகழ்வுகளும்
கலங்கரை விளக்காக கூறுவதும் - கவிதை

முக்காலத்திலும் பொருள்
மாறாததும் - கவிதை

எழுதியவர் : பிரான்சிஸ் சேவியர் . ஜோ (16-May-13, 12:15 pm)
பார்வை : 114

மேலே