ராஜ குமாரன்
திருமணமாகிபத்து வருடம்
கழித்து
பிறந்தேன்
முதல் பிள்ளையாக
என் தந்தையின் நாற்பதாம் வயதில்
நான் தலை மகன்
காலம் கடந்து பிறந்ததால்
என் பெயர் செல்வம் ஆனது
நடுத்தர குடும்பத்திலும் நான் ராஜ குமாரனாக
திருமணமாகிபத்து வருடம்
கழித்து
பிறந்தேன்
முதல் பிள்ளையாக
என் தந்தையின் நாற்பதாம் வயதில்
நான் தலை மகன்
காலம் கடந்து பிறந்ததால்
என் பெயர் செல்வம் ஆனது
நடுத்தர குடும்பத்திலும் நான் ராஜ குமாரனாக