உண்மை சம்பவம்!

15/05/2013 அன்று இரவு 10:30 மணி அளவில் என்னுடைய தொலைகாட்சி இயங்கவில்லை.
என்னுடைய கனினி இயங்கவில்லை..
மின்விளக்கு இயங்கவில்லை..
மின்விசிரி இயங்கவில்லை..
குளிசாதன பெட்டி இயங்கவில்லை..
துவைக்கும் இயந்திரம் இயங்கவில்லை..
என்னவென்று பார்த்தல் .
அம்மாவிடம் கேட்டேன் என்ன பதில் தெரியுமா??
பதில் கீழே..!






































































































மின்சாரம் இல்லை என்றுதான்...

எழுதியவர் : கவிமணி.சி (16-May-13, 1:43 pm)
பார்வை : 142

மேலே