காதல்

காதல்
காதல் ஒரு
இரட்டைக்கிளவி !
பொருள் இல்லை
பிரித்தாலும் பிரிந்தாலும்!!

எழுதியவர் : nashe (16-May-13, 12:52 pm)
சேர்த்தது : mohd farook
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே