காதலன் புன்னகை

ரோஜா தலைமையில் மலரெல்லாம்
இயற்கையிடம் புகார் அளிக்க .......

எம் மேல் விட அவன்மேல் கூடுதல்
நீர் சிந்திவிட்டீர்களா என்று....

காரணம் எம் மலரினம் தோற்று போனதே
அவன் இதழில் பூத்த புன்னகை மலரிடம் என்று ....

எழுதியவர் : சகுந்தலை தமிழ்முகிலன் (16-May-13, 3:10 pm)
Tanglish : kaadhalan punnakai
பார்வை : 130

மேலே