தாயின் கருவறை
வெகுமதி அற்ற
இருப்பிடம்
தேவைகள் இல்லா
நிம்மதி
அன்பு கயிற்றின்
அரவணைப்பு நித்தமும்
வார்த்தைகளால் மட்டும்
உணர முடியாத
சித்தரிப்பு!
அவளைப் படைத்தனுப்பிய
கடவுளுக்கே பிரமிப்பு....
வெகுமதி அற்ற
இருப்பிடம்
தேவைகள் இல்லா
நிம்மதி
அன்பு கயிற்றின்
அரவணைப்பு நித்தமும்
வார்த்தைகளால் மட்டும்
உணர முடியாத
சித்தரிப்பு!
அவளைப் படைத்தனுப்பிய
கடவுளுக்கே பிரமிப்பு....