நாவல்....
நேற்றைய பக்கங்களை இரசித்து
இன்றைய பக்கத்தில் வசித்து
நாளைய பக்கத்தை
புரட்டிபார்க்க முடியாதபோதும் புரட்டிபார்க்க ஆவலை ஏற்படுத்தும் சுவாரசியமான நாவல்-வாழ்க்கை...!
நேற்றைய பக்கங்களை இரசித்து
இன்றைய பக்கத்தில் வசித்து
நாளைய பக்கத்தை
புரட்டிபார்க்க முடியாதபோதும் புரட்டிபார்க்க ஆவலை ஏற்படுத்தும் சுவாரசியமான நாவல்-வாழ்க்கை...!