விலை

எல்லா விலை உயர்ந்த
உணவிற்கு பின்னாலும் இருக்கின்றன,
பல மனிதர்களின் வறுமையும் பசியும்

எழுதியவர் : அரிஷ்டநேமி (17-May-13, 5:42 pm)
பார்வை : 54

மேலே