அதுதான் நல்லது

நீ நிலா

அல்ல

நான் சூரியன்

அல்ல

நீ வானம்

அல்ல

நான் பூமி

அல்ல

நீ பெண்

நான் ஆண்

அவளவுதான்

நான் உன்னை

காதல் புரிவதற்கு

நீ என்னை காதல் புரிவதற்கு

போதுமான தகுதிகள்

இதை விட வேறு தகுதிகள்

உன்னை காதலிபதற்க்கு....

வேண்டும் என்றால் ?

அன்பே...

என் காதலை விவகாரத்து

செய்து விடு ...

அதுதான் நல்லது

நீ இநோருவனை காதலிபதற்கும்

நான் இன்னொருத்தியை காதல் புரிவதற்கும்

வேற என்ன ???

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-May-13, 7:43 pm)
Tanglish : athuthaan nallathu
பார்வை : 150

மேலே