பொருளாதாரம் !

பொருளாதாரம்
கோடு வரைய இடமின்றி
குறுகிகொண்டன நிலம் !

என்வீட்டுசுவரில்
நான் அடிக்கும் ஆணி
அண்டைவீட்டை தொட்டுவிடுகிறது

ஏர் பூட்டிய என்மாடு
என்னிலத்திலும் ஏர்
எவன் நிலத்திலோ ....!


உன்னை நீ நம்பு - உன்
சிந்தனையை சிதைத்துகொள்!
எண்ணத்தால் ஏழு
செயலால் தொழு !!

எட்டினிற்கும் பொருளாதாரம்
கிட்டவரும் !!

எழுதியவர் : nashe (19-May-13, 1:37 pm)
பார்வை : 142

மேலே