மனம்

எல்லோரின் இதயத்திலும்
காயங்கள் உண்டு .....
அதை வெளிப்படுத்தும் விதம்
தான் வித்தியாசம் .........
உரிமை உள்ளவர்களிடம்
கண்ணீராக ...........
மற்றவர்களிடம் புன்னகையாக.....

எழுதியவர் : ராதிகா.v (19-May-13, 9:35 pm)
சேர்த்தது : prici.v
Tanglish : manam
பார்வை : 98

மேலே