பரிசு

விட்டுகொடுத்துவிடோம்
என்பதைவிட !
புரிந்துக்கொள்ள முயற்சிப்பதே !
அன்புக்கு கொடுக்கும் பரிசு !
பொய்தான் கவிதை !
ஒப்பனையோடு வார்த்தைகளை
சேர்த்து !
ஒரு வார்த்தை சொல்வதை விட !
மௌனமாக கையை பிடித்துக்கொள்ளுங்கள் !
அதுவே மகிழ்ச்சிக்கு கொடுக்கும் பரிசு !

எழுதியவர் : திலகா (20-May-13, 11:14 am)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 111

மேலே