தனமாக கொடுத்து விடு
கடவுளே உன் வாசலில்
பல வருடங்களாக தானம்
கேக்கிறான் கண் இல்லாத
அந்த பிச்சைக்காரன்
என்னால் முடியவில்லை-உன்
ஆயிரம் கண்ணில் ஒன்றையாவது
கொடுத்து விடு தனமாக....
கடவுளே உன் வாசலில்
பல வருடங்களாக தானம்
கேக்கிறான் கண் இல்லாத
அந்த பிச்சைக்காரன்
என்னால் முடியவில்லை-உன்
ஆயிரம் கண்ணில் ஒன்றையாவது
கொடுத்து விடு தனமாக....