மனிதாபிமானம்
ஓ மனிதா - உன்
மனிதாபிமானம் எங்கே ?
மனதினில் ஒளித்து வைத்திராமல் - அதை
பிறர்க்கு அளித்து
வாழ்ந்திடதானே தவிர
உன்னில் அடக்கி
ஒடுக்குவதற்காக அல்ல
நல்லவைகளுக்காக
முன்னுக்கு வா
பின்னுக்கு போகாமல்!!
ஓ மனிதா - உன்
மனிதாபிமானம் எங்கே ?
மனதினில் ஒளித்து வைத்திராமல் - அதை
பிறர்க்கு அளித்து
வாழ்ந்திடதானே தவிர
உன்னில் அடக்கி
ஒடுக்குவதற்காக அல்ல
நல்லவைகளுக்காக
முன்னுக்கு வா
பின்னுக்கு போகாமல்!!