பெண்ணுக்கு தேவை

வண்டுக்கு தேன் தேவை !
மலருக்கு மனம் தேவை !

உணர்வுக்கு செயல் தேவை !
உண்மைக்கு அமைதி தேவை !

அன்புக்கு இன்பம் தேவை !
மனிதனுக்கு மனம் தேவை ! - அதுபோல !

பெண்மைக்கு தன்னடக்கம் தேவை !!

எழுதியவர் : c m jesu (22-May-13, 9:44 pm)
பார்வை : 93

மேலே