மனிதன் புனிதனாக ..

முதலில் பிறப்பு
முடிவில் இறப்பு - இதன்
இடைப்பட்ட காலம் தான் வாழ்வு
இதிலே வருது சாதி,சமய ,
பேத பிணக்கு - நீ
ஏழை நான் பணக்காரன்
எனும் கணக்கு
எப்பொழுது இறப்பாய்
என்று தெரியாத உனக்கு
மனிதா !! ஏன் இந்த
மன சங்கட இனக்கு
மனிதனை மறந்து
புனிதனாக இரு