தாயும் மகனும்
சொல்லெறிந்த தாயை பார்த்து
கல்லெறிந்து துரத்திய மகனை
கண்டு உளம் துடித்தேன் நான்
உண்மை நெறி சொல்லி
நன்மை செயல் செய்து
தன்மையோடு வளர்க்கும்
தாய்களுக்கு இது போன்ற
நிலை வருமோ ? இறைவா !
நீதி நிலைத்திட ! கொடூரம்
குறைந்திட ! அருள் தருவாய் !
தாய் உலகில் வாழும் தெய்வம்
தாயை தூய்மை படுத்துவோம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
