மறக்க நீனைக்கிறேன்
மறக்க நீனைக்கிறேன்
கடற்கரையில் கை கோர்த்து நடர்ந்து சென்ற நாட்களை!
மறக்க நீனைக்கிறேன்
பேச வார்த்தையின்றி இருபினும் பேசிய தருணங்களை!
மறக்க நீனைக்கிறேன்
கால் வலிக்க காத்திருந்த பின்பும் புன்னகையுடன் உன்னை வரவேற்றதை!
என்னை மன்னியுங்கள்
எத்தனை ஆண்டுகள் ஆயினும் மறக்க நினைத்து கொண்டு தான் வாழ ஆசை படுகிறேன்!

