natpu..

ஒரு தலை காதல் கூட சுகம் தான்
உன் நினைவுகளில் வாழ பழகினால்..
நான் என்பதே நீ என்று
மாறிய பின்பு
நீ என்ற தனிமையும்
நாம் என்ற புதுமையும்
ஒன்றுதான் ...
ஆனால் உன்னோடு நான் கொண்டது
காதல் அல்லவே..
உன்னுடனான என் நட்பு
நீயின்றி பூர்த்தியாகவில்லை..
இன்பங்களில் பங்கு கொள்ள
துன்பங்களில் தோள் சாய்ந்திட
உன் கரம் தேடி என் கண்ணீர் பயணம்..
எவ்வாறு உணர்த்திடுவேன் என் ஒரு தலை நட்பை..

எழுதியவர் : பூ.கவிதா (24-May-13, 6:57 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே