பறவை

புதிதாய் சிறகுகளுடன்
இனிதாய் ஒரு பயணம் !
வழி(லி) அறியாது
அனுபவித்து உணரும் -
பறவை சுதந்திரம்
உயர பறப்பது!
சமயங்களில்
உயிற் பயத்தில்
பறப்பது!

எழுதியவர் : nandhalala (24-May-13, 7:06 pm)
சேர்த்தது : nandhalala
Tanglish : paravai
பார்வை : 242

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே