போர்க்களம்

போர்களங்கள் எனக்கு
புதியதில்லை ...
எதிரிகளுக்கும் இங்கு
பஞ்சமில்லை ...
வெற்றியடைவோம்
என்பதை மறந்துவிட்டு
என் முன்னுக்கு வரவும்
திராணியிருந்தால் !!!

எழுதியவர் : nandhalala (24-May-13, 6:50 pm)
சேர்த்தது : nandhalala
பார்வை : 73

மேலே