திருமண வாழ்த்து மடல் !!
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை !..
உறவுகள் சேர்த்து வைத்தஉங்களை காலமெல்லாம் - ஆம் !!
உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம்,அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து
இல்லற வாழ்வில்ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ
அந்த தேவதைகள் வந்து வாழ்த்தட்டும் 1!.
வாழ்க அன்புடன்.!! வாழ்க பல்லாண்டு !!வளமுடனும் நலமுடனும் வாழ்க! வாழ்க! என !வாழ்த்துகிறோம்.!!

