வாழ்வு

உனக்கான இசை ஒலிப்பதில்லை
உன் காதுகளை திறக்காத வரை...

உனக்கான மேடை தயாராகுவதில்லை
நீ பேச முயலாதவரை...

உனக்கான மனைவி வருவதில்லை
நீ திருமணம் செய்யாதவரை...

உனக்கான குழந்தை பிறப்பதில்லை
நீ அதற்காக முயர்ச்சிக்காதவரை..

உனக்கான சிலை வைப்பதில்லை
நீ மாற்றங்கள் செய்யாதவரை...

உனக்கான வாழ்வு முழுமை அடைவதில்லை
நீ முழுமையாய் வாழாதவரை....

உனக்கான வாழ்வு ஒரு முறை
நீ வாழ்ந்து காட்டு...
உன் பெயர் வாழட்டும் நூறு முறை....

எழுதியவர் : சிவானந்தம் (25-May-13, 11:19 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : vaazvu
பார்வை : 107

மேலே