குண்டு மல்லிகை

அம்மாவாசை இரவினில்
நட்சத்திரம்
உன் கூந்தலில்
மல்லிகை
செந்தில்

எழுதியவர் : செந்தில் (6-Dec-10, 4:26 pm)
பார்வை : 388

மேலே