எதைத் தருவாய்

எதை கேட்டாலும்
வெட்கத்தினை பதிலாக
தருகிறாயே.......
உன் வெட்கத்தினைகேட்டால்
எதை பதிலாக
தருவாய் ?

எழுதியவர் : செந்தில் (6-Dec-10, 3:57 pm)
பார்வை : 375

மேலே