நட்பு

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் பள்ளியில் சேர்ந்தோம் உயிரில் கலந்தோம் உணர்வால் நிறைந்தோம் ஆயிரம் மலர்களாக பூத்த நம் நட்பு ஆயுள் வரை நிடிக்கட்டும்....!

எழுதியவர் : nandhu (27-May-13, 7:38 pm)
சேர்த்தது : மு.நந்து
Tanglish : natpu
பார்வை : 284

மேலே