நம்பிக்கையான நட்பு நிலையாகும்
கூட்டம் கூட்டமாய் சேருவோம்...
கூகிலில் இன்னும் நண்பர்களை தேடுவோம்..!
ஆட்டம் பாட்டம் போல மகிழ்வோம்...
ஆறுதலில் நண்பனுடன் பகிர்ந்து கொள்வோம்..!
ஏரியா விட்டு ஏரியா போய் ஸைட் அடிப்போம்...
ஏழு கடல் தாண்டி சென்றாலும்
நண்பனை விட்டு கொடுக்க மாட்டோம்..!
நண்பர்களின் சந்தோஷத்தில் ஒரு எதிரி வரலாம்
நட்பை பிரிக்க...
நம்பிக்கையோடு இருந்தால் எதிரியை துறத்தலாம்
நட்பை நிலைக்க..!