சிந்தித்து செயல் படு நண்பா

தட்டுங்கள் திறக்கப்படும்
நான் உள்ளே இருக்கிறேன்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என் உயிரும் உங்களுக்கே

எதிரிகளாய் நாம் வளம் வந்து
இம்மண்ணில் மடிவதைவிட

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
எவரும் வெட்டிமடியவேண்டி இருக்காது

சிந்தித்து செயல் படு
உன் சிந்தனையில் இம்மண்ணை செழிப்பாக்கு ..

எழுதியவர் : ரவி.சு (28-May-13, 9:34 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 291

மேலே