"இறந்தும் வாழும் பூக்கள் "

மடிய போகும்
மலர்கள் வரம்
கேட்டன
இனி ஒரு
பிறவி வாழ!!!!!!!

வரம் தந்தான்
கடவுள் உன்
கூந்தலில்
வாழ !!!!!

எழுதியவர் : sasikumar (28-May-13, 4:14 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 100

மேலே