kadhal..

பெண்ணே..
ஒருமுறை திரும்பிப் பார்
அதில் என் மரணமும்
மறுபரிசீலனை செய்யப்படட்டும்...

எழுதியவர் : (28-May-13, 6:07 pm)
பார்வை : 51

மேலே