மக்கட் தொகை

திரும்பிய இடமெல்லாம்
மனிதத் தலைகள்...
எங்கே விழுவது- ஏக்கத்தில்
மழைத்துளி..

எழுதியவர் : (28-May-13, 6:10 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 65

மேலே