என் நட்பால்!

உன் வாழ்வில்
நான்
எவ்வளவு
முக்கியம் என்பதை
நான் அறியேன்...
ஆனால்
என் பெயர்
சொல்லக்கேட்கும் பொழுது
உன் புன்னகையும்,
இவர் என் நண்பர்
என்ற வார்த்தையுமே
நான் எதிர்பார்க்கிறேன்!

#ஆங்கிலமூலம்

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (29-May-13, 9:00 am)
பார்வை : 207

மேலே