ஹைக்கூ ++ஓட்டேரி செல்வகுமார்

சிலுவையில் ஏசு

பாவங்கள் புதுசு

மரணம் பழசு

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-May-13, 6:18 pm)
பார்வை : 86

மேலே