கைபேசி கவிதை..04

கைபேசியின் மேல் கவறை...
மாற்றுவதுபோல் ..
அதற்கேற்ற உடை அணிகிறாய் ...
காதலை மாற்றிவிடாதே ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-May-13, 5:52 pm)
பார்வை : 117

மேலே