கைபேசி கவிதை..03

என் கைபேசியில்...
முகப்பு படம் நீ ...!!!
என் கைபேசியின் அழைப்புமணி ..
உன் குரல் ...!!!
என் கைபேசியில்..
ரகசிய குறியீட்டு எண் ...
உன் பெயர் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-May-13, 5:48 pm)
பார்வை : 101

மேலே