கைபேசி கவிதை..02

நீ கைபேசியை -எடு ..
பேசாவிட்டாலும் பரவாயில்லை ..
தயவுசெய்து மூடிவைக்காதே ..
நான் மூச்சை விட்டுவிடுவேன்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-May-13, 5:43 pm)
பார்வை : 112

மேலே