தென்றல் விடும் தூது
உன் உள்ளத்தை மட்டுமல்ல,
உன் உள்ளத்தில் உள்ளதையும் நேசித்தேன்...
நீ,. . .
சம்மதம் என்று சொன்னால்,
உன்னையும் நேசிப்பேன். . . .
- பூக்களுக்கு நான் விடும் தூது
உன் உள்ளத்தை மட்டுமல்ல,
உன் உள்ளத்தில் உள்ளதையும் நேசித்தேன்...
நீ,. . .
சம்மதம் என்று சொன்னால்,
உன்னையும் நேசிப்பேன். . . .
- பூக்களுக்கு நான் விடும் தூது