கடவுள் எனக்கு

தொழுகை எற்க
வெள்ளிக்கிழமை

பாவம் மன்னிக்க
ஞாயிற்றுக்கிழமை

சனிக்கிழமை கடவுள்,
பெருமாளாக எனக்கு.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (31-May-13, 3:10 pm)
பார்வை : 90

மேலே