ஏக்கம்

காற்றில் ஆடுது
அவள்
காயப்போட்ட தாவணி.....
காயத்தில் வாடுது
அவளை காதலித்த
இந்த மனசு.....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (31-May-13, 7:40 pm)
Tanglish : aekkam
பார்வை : 94

மேலே